Wednesday, February 13, 2008

என்னைப் பற்றி!

அன்பானவர்களுக்கு,

இந்த வலையுலகிற்கு புதியவன் நான். எங்கோ வளர்ந்தேன். ஆனால், இப்பொழுது நான் சென்னைவாசி. இன்ஜீனியரிங் பட்டதாரி.

அதில், சுவாரசியம். எனக்கு பிடித்தமான வேலை தேடும் பட்டதாரி. அறிமுகம் இத்துடன் போதும். பிறகு, இன்னும் சொல்வேன்.