Wednesday, February 13, 2008

என்னைப் பற்றி!

அன்பானவர்களுக்கு,

இந்த வலையுலகிற்கு புதியவன் நான். எங்கோ வளர்ந்தேன். ஆனால், இப்பொழுது நான் சென்னைவாசி. இன்ஜீனியரிங் பட்டதாரி.

அதில், சுவாரசியம். எனக்கு பிடித்தமான வேலை தேடும் பட்டதாரி. அறிமுகம் இத்துடன் போதும். பிறகு, இன்னும் சொல்வேன்.

7 comments:

குருத்து said...

வலையுலக புதுமுகமா? வருக வருக!

ச.பிரேம்குமார் said...

கணேஷ், பதிவுலகிற்கு வருக! நிறைய நல்ல படைப்புகள் தருக!

நீங்கள் புதுவையை சேர்ந்தவரா??

வடுவூர் குமார் said...

நல்வரவாகுக,சீக்கிரமே நல்ல வேலையும் கிடைக்கட்டும்.

SP.VR. SUBBIAH said...

என்ன தயக்கம்! எழுதுங்கள் - நன்றாக எழுத வாழ்த்துக்கள்

வசந்தம் ரவி said...

வாங்க பங்கு..... வாங்க

ganesh said...

கணேஷ், பதிவுலகிற்கு வருக! நிறைய நல்ல படைப்புகள் தருக!

நீங்கள் புதுவையை சேர்ந்தவரா??

இல்லை பிரேம்...நான் தஞ்சையை சேர்ந்தவன்....

சாரதி said...

வாங்க தஞ்சை கணேஷ்,

வரவேற்கிறேன்..

பிடித்த வேலை விரைவில் கிடைக்கட்டும்...